coimbatore திருப்பூரில் கொட்டித் தீர்த்த மழை இரவு மின்வெட்டால் மக்கள் அவதி நமது நிருபர் ஜூன் 6, 2019 திருப்பூரில் செவ்வாயன்று இரவு நீண்ட நேரம் பலத்த இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.